sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாற்றுத்திறனாளி வாகனங்களுக்கு சலுகை!

/

மாற்றுத்திறனாளி வாகனங்களுக்கு சலுகை!

மாற்றுத்திறனாளி வாகனங்களுக்கு சலுகை!

மாற்றுத்திறனாளி வாகனங்களுக்கு சலுகை!


ADDED : செப் 26, 2024 02:07 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மாற்றுத் திறனாளிகள் ஓட்டும் வாகனங்களுக்கு, சாலை வரி, ஜி.எஸ்.டி., --- காப்பீடு வரி போன்றவற்றுக்கு விலக்கு கோரி, 20 ஆண்டுகளாக போராடினோம்.

நீதிமன்றத்தையும் நாடினோம். மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்தாண்டு பிப்ரவரியில் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்தினால், சாலை போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் உரிமைகளையும், திட்டங்களையும் பெற முடியும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, மத்திய அரசின் உத்தரவை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.

- பி.சிம்மசந்திரன்,

மாநில தலைவர், மாற்றுத்திறனுடையோர் சங்கங்கள் கூட்டமைப்பு.






      Dinamalar
      Follow us