ADDED : ஜன 02, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தனி அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு, பல்கலைக்கழக நிர்வாகம், இடமாற்றம் வழங்கி ஆணை அனுப்பியது. கோர்ட் உத்தரவை மீறி வழங்கப்பட்ட உத்தரவை கண்டித்து, கடந்த 31ம் தேதி பதிவாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேச்சில் உடன்பாடு ஏற்படாததால்குடும்பத்தினருடன், பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

