தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நவ., 6ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

நவ., 6ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

நவ., 6ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்


ADDED : நவ 02, 2024 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2024 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், நவ. 6ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நடக்கவுள்ளது.

இது குறித்து, அக்கட்சி அறிக்கை: அ,தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், நவ. 6ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மாவட்டச் செயலர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us