உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 22, 2026 07:41 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில், 1967ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், 59 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியில் இணைந்துள்ளது. கடந்த 1991 மே 21ம் தேதி,
தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வந்த ராஜிவ், மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரின், 35வது நினைவு நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர், தமிழகத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரை நெகிழச் செய்துள்ளது.
