தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சரியான நேரத்தில் ரயில் தெற்கு ரயில்வேக்கு 3வது இடம்

 சரியான நேரத்தில் ரயில் தெற்கு ரயில்வேக்கு 3வது இடம்

 சரியான நேரத்தில் ரயில் தெற்கு ரயில்வேக்கு 3வது இடம்


ADDED : ஏப் 17, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 04:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ரயில்களை சரியான நேரத்தில் இயக்குவதில், தெற்கு ரயில்வே மூன்றாவது இடம் பிடித்துஉள்ளது.

தெற்கு ரயில்வேயில், கடந்த நிதி ஆண்டில் மட்டும், 28 ஜோடி புதிய ரயில்கள் மற்றும் இரண்டு ஒரு வழி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

மேலும், 12 ஜோடி மெயில், விரைவு ரயில்களும், புறநகர் பயணியரின் வசதிக்காக ஏழு ஜோடி பாசஞ்சர் மற்றும் 'மெமு' ரயில்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அதுபோல், ஒட்டுமொத்த நேர மேலாண்மையில், ரயில்கள் 93.22 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில், முதலிடத்தில் மேற்கு ரயில்வேயும், வடமேற்கு ரயில்வே இரண்டாம் இடத்தையும், தெற்கு ரயில்வே மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us