தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 08, 2026 07:28 PM

ADDED : அக் 08, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:28 PM ADDED : அக் 08, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற, ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்த வகையில், அறிவியல் பாடப்பிரிவு சார்ந்த உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பாண்டில் டிசம்பர் மாத சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு, டிச.,19, 22, 27ல் நடக்கிறது.

இதற்கு, https://csirnet.nta.ac.in இணையதளத்தில். நவ.,5க்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us