sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள் -15

/

தினமும் ஒரு பெருமாள் -15

தினமும் ஒரு பெருமாள் -15

தினமும் ஒரு பெருமாள் -15


ADDED : டிச 29, 2024 06:30 PM

Google News

ADDED : டிச 29, 2024 06:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரகதோஷமா...


விருதுநகர் சோலைக்கவுண்டன் பட்டியில் அருள்பாலிக்கிறார் நம்பெருமாள். இவரை எதற்காக இப்படி அழைக்கிறார்கள் தெரியுமா...

தங்களின் ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்கிறார்கள். அதன் பலன் அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்துவிடும். இப்படி பலனை அள்ளி வழங்குவதால் 'நம்பெருமாள்' என பெயர் பெற்றார் சுவாமி. அதற்கேற்ப இங்கு ராசிக்கட்டம் செதுக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் எதுவாயினும் இங்கு வந்து நெய் விளக்கேற்றினால் போதும். அனைத்தும் நீங்கி விடும். யோகநரசிம்மர், அனுமன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகன் ஆகியோரும் உள்ளனர்.

விருதுநகரில் இருந்து 9 கி.மீ.,

நேரம்: காலை 9:00 - 12:00 மணி மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 94889 62220, 04562 - 394 299

அருகிலுள்ள தலம்: காரிசேரி லட்சுமி நாராயணர் 26 கி.மீ.,

நேரம்: காலை 8:00 - 12:00 மணி மாலை 4:00 - 6:00 மணி

தொடர்புக்கு: 98423 64059






      Dinamalar
      Follow us