ADDED : நவ 26, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 91 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்றால், அதில் 7 சதவீதம் அப்பெண்ணுக்கு தெரிந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வருகிறது. இக்குற்றங்களை போதைக்கு அடிமையானவர்களே செய்கின்றனர்.
தி.மு.க., நிர்வாகி ஒருவர், 6 மாதமாக பெண் ஒருவரை பாலியல் சித்ரவதை செய்து வந்துள்ளார். இக்குற்றங்களை குறைக்க தி.மு.க., அரசுக்கு நேரமில்லையா. பெண்கள் பாதுகாப்பில் கோட்டை விட்ட தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவர்.
- உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

