sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணா பல்கலையில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பம்

/

அண்ணா பல்கலையில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பம்

அண்ணா பல்கலையில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பம்

அண்ணா பல்கலையில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பம்


ADDED : ஏப் 03, 2025 01:16 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., - பி.பிளான் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக, அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்ணா பல்கலை வளாகங்களான, கிண்டி பொறியியல் கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லுாரி ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., - பி.பிளான் படிப்புகளில் சேர விரும்புவோர், https://cfa.annauniv.edu/cfa/ இணையதளம் வாயிலாக, ஜூன் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிற மாநிலப் பிரிவினருக்கு, பி.இ., - பி.டெக்., - பி.பிளான் சேர, வரும் 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 13ம் தேதி விண்ணப்பிக் கடைசி நாள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us