தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இணையதளம் வாயிலாக புத்தக கொள்முதல்

இணையதளம் வாயிலாக புத்தக கொள்முதல்

இணையதளம் வாயிலாக புத்தக கொள்முதல்


ADDED : மார் 08, 2024 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணை விபரம்:

பொது நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும்.

புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காக அமைக்கப்படும் வல்லுனர்கள் அடங்கிய புத்தக தேர்வுக்குழுவை அரசின் ஒப்புதல் பெற்று, பொது நுாலக இயக்குனரே நியமித்து கொள்ளலாம்.

புத்தகங்கள் கொள்முதலுக்கு தேவைப்படும் துணை குழுக்களையும் அமைத்து கொள்ளலாம் என, பொது நுாலக இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us