தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இறந்தோர் ஓட்டுகள் மட்டுமே எஸ்.ஐ.ஆர்., பணியில் நீக்கம்

 இறந்தோர் ஓட்டுகள் மட்டுமே எஸ்.ஐ.ஆர்., பணியில் நீக்கம்

 இறந்தோர் ஓட்டுகள் மட்டுமே எஸ்.ஐ.ஆர்., பணியில் நீக்கம்


ADDED : நவ 30, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகத்தை குறைத்து மதிப்பிட முடியாது. மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் த.வெ.க., சென்றது அந்த கட்சிக்கு பலம்; அ.தி.மு.க.,விற்கு பலவீனம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால், இந்த பணிகளை முன்னதாகவே ஆரம்பித்து இருந்தால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை இருந்திருக்காது. இப்பணியால் ஓட்டுகள் குறைய வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள் ஓட்டுகள் மட்டுமே நீக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் என் கருத்து, தி.மு.க.,விற்கு எதிரான கருத்து இல்லை; இது சிந்தித்து கூறக்கூடிய கருத்து. தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது. தமிழக மக்கள் பா.ஜ.,வை முழுமையாக ஏற்கவில்லை. இந்த தேர்தலிலும் பா.ஜ.,விற்கு வரவேற்பு இருக்காது. -- கார்த்தி, காங்., -- எம்.பி.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us