ADDED : மார் 23, 2026 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொள்கையில் இம்மி அளவு கூட குறையாமல், வாழ்க்கை முறையை மேற்கொண்டவர், மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. அவரது போராட்ட குணங்களை, இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு செல்வோம்.
ஏனென்றால், தற்போது, இளம் சமுதாயத்தினர் எதையும் கேட்பது இல்லை; கொள்கை எதுவும் தெரியவில்லை.
விசில் மற்றும் அதன் தலைவர் மட்டும் தான் தெரியும் என்ற நிலையில் உள்ளனர். தமிழக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்கள் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை; தி.மு.க.,வினர் எடுத்து சொல்ல வேண்டும்.
- கீதா ஜீவன்
தமிழக அமைச்சர், தி.மு.க.,

