ADDED : செப் 19, 2024 04:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
தற்போது வினாடிக்கு 1,600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும்.