மாதத்திற்கு ஒரு நாள் தாலுகாவில் தங்க கலெக்டர்களுக்கு உத்தரவு
மாதத்திற்கு ஒரு நாள் தாலுகாவில் தங்க கலெக்டர்களுக்கு உத்தரவு
ADDED : ஜன 29, 2024 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஒவ்வொரு மாதமும் 4 வது புதன்கிழமைகளில் ஒரு தாலுகாவை கலெக்டர்கள் தேர்வு செய்து அங்கு ஒரு நாள் முழுமையாக தங்கி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.