sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வைகையில் நீர் திறக்க உத்தரவு

/

வைகையில் நீர் திறக்க உத்தரவு

வைகையில் நீர் திறக்க உத்தரவு

வைகையில் நீர் திறக்க உத்தரவு


ADDED : நவ 30, 2024 02:54 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு, கிருதுமால் உப வடிநிலத்திற்கு, குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக நீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி., நீரில், நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.,க்கு மிகாமல், நீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us