கள்ளழகர் கோவில் கோட்டைச்சுவர் பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவு
கள்ளழகர் கோவில் கோட்டைச்சுவர் பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவு
ADDED : மார் 01, 2024 07:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை, கள்ளழகர் கோவில் கோட்டைச்சுவரை புனரமைப்பதாக கூறி, ஜேசிபி மூலம் இடிப்பதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு: வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, கட்டுமானப் பணியை வீடியோ எடுக்கவும், கோட்டை சுவரில் இருக்கும் ஒவ்வொரு கல்லையும் பாதுகாத்து மீண்டும் பயன்படுத்தி, பழமை மாறாமல் சுவரை புதுப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

