தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மதுக்கூடங்களுக்கு 'சீல்' வைக்க உத்தரவு

 மதுக்கூடங்களுக்கு 'சீல்' வைக்க உத்தரவு

 மதுக்கூடங்களுக்கு 'சீல்' வைக்க உத்தரவு


ADDED : ஜூலை 03, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அதன் உயரதிகாரிகளுடன், மதுக்கூட உரிமையாளர்கள், நேற்று பேச்சு நடத்தினர். அதில், 'மதுக் கூடங்களை மூட வேண்டும்; மூன்று மாதங்களுக்குள், புதிய 'டெண்டர்' கோரி அனுமதி வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உட்பட பல இடங்களில் வழக்கம் போல் மதுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, மதுக்கூடங்களை பூட்டி, 'சீல்' வைக்கும்படி, மேற்பார்வையாளர் க ளுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us