தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/புற நோயாளிகள் பிரிவு :ஜிப்மரில் இயங்காது 

புற நோயாளிகள் பிரிவு :ஜிப்மரில் இயங்காது 

புற நோயாளிகள் பிரிவு :ஜிப்மரில் இயங்காது 


ADDED : ஏப் 07, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், ஏப்ரல் 9ம் தேதி புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மர் நிர்வாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'புதுச்சேரியில் நாளை (9ம் தேதி) சட்டசபை தேர்தலையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us