sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர்

/

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர்

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர்

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர்

4


ADDED : மே 01, 2025 05:40 AM

Google News

ADDED : மே 01, 2025 05:40 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல வேண்டும் என டில்லியில் தலைவர்களை சந்தித்தபோது கூறினர்.

தி.மு.க., அமைச்சர்கள் மீது நீதிமன்றங்கள், சரியான அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்தே, பிரச்னைக்குரிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்துகொண்டு, இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேசத்துரோக செயல். இதை பல அரசியல்வாதிகள் துணிந்து செய்கின்றனர். ஆனால், பாகிஸ்தானில் இருக்கும் அந்நாட்டவரே, 'எங்களுக்கு இந்த நாடு வேண்டாம்; மோடிதான் வேண்டும்' என சொல்வதை ஊடகங்களில் பார்க்கிறோம்.

-- நயினார் நாகேந்திரன்,

தலைவர், தமிழக பா.ஜ.,








      Dinamalar
      Follow us