sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் பழனிசாமி

/

துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் பழனிசாமி

துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் பழனிசாமி

துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் பழனிசாமி


ADDED : அக் 15, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறி வரும் அமைச்சர் துரைமுருகனிடம், எதிர்க்கட்சி தலைவரான, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நலம் விசாரித்தார்.

சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த துரைமுருகன், சபை நடவடிக்கைகளில் நேற்று பங்கேற்றார்.

சபை நிகழ்ச்சி முடிந்ததும், அவரது அருகில் சென்ற பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார்.

பின், தன் அறைக்கு சென்ற பழனிசாமி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார்.

ஒரு மணி நேரத்திற்கு பின், அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார்.






      Dinamalar
      Follow us