ஒரே தட்டில் தி.மு.க., - பா.ஜ., பாரபட்சமின்றி திட்டும் பழனிசாமி
ஒரே தட்டில் தி.மு.க., - பா.ஜ., பாரபட்சமின்றி திட்டும் பழனிசாமி
ADDED : ஏப் 12, 2024 09:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,வை மட்டும் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகள் பா.ஜ., பக்கம் செல்வதை தடுக்க, தன் பிரசார பாணியை மாற்றிக் கொண்டு, பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ளார்.
தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்தார்; பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., குறித்து பேசுவதை தவிர்த்தார். அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகளை கவர்வதற்கான பிரதமரின் தந்திரம் இது என்பதை தாமதமாக அ.தி.மு.க., தலைமை புரிந்து கொண்டது.
தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்;

