sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கபாலீஸ்வரர் கோவிலில் பழனிசாமி வழிபாடு

/

கபாலீஸ்வரர் கோவிலில் பழனிசாமி வழிபாடு

கபாலீஸ்வரர் கோவிலில் பழனிசாமி வழிபாடு

கபாலீஸ்வரர் கோவிலில் பழனிசாமி வழிபாடு


ADDED : மார் 10, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 10, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வழிபட்டார்.

சிவராத்திரியையொட்டி, அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்;அங்கு மனமுருக இறைவனை வழிபட்டார்.

அதன்பின், கோவிலுக்கு சொந்தமான கோசாலைக்கு சென்று, பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கினார். லோக்சபா தேர்தலில் பலமான கூட்டணி அமைந்து, தேர்தலில் வெற்றி பெற, அவர் இறைவனை வேண்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us