ADDED : ஜூலை 23, 2025 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிற்பதற்கு கூட வலிமை இல்லாத இயக்கங்கள் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும். ஆனால், அக்கட்சியினர், 'தமிழகத்தில், நாங்கள் தான் அடுத்து ஆட்சியமைப்போம்' என கூறி வருகின்றனர். அவர்கள், களத்துக்கு முழுமையாக வராமலேயே ஏதேதோ பேசிக் கொண்டுள்ளனர். களத்துக்கு வந்தால் தான், களம் எங்களுக்கானது என புரியும்.
முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது முறையாக ஆட்சியமைப்பதை தடுக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை; இனியும் உருவாகாது.
அறைகூவலிட்டு அனைவரையும் கூவி கூவி அழைப்பதிலேயே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பலவீனமாக இருப்பது தெரிகிறது.
- சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

