ADDED : ஆக 14, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'உலகிற்கே வழிகாட்டும் தேசமாக, இந்தியா திகழும்' என, 'காருண்யா' பல்கலை வேந்தரும், 'இயேசு அழைக்கிறார்' நிறுவன தலைவருமான டாக்டர் பால் தினகரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் மகிழ்ச்சியான நேரத்தில், நம் தேசம், எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற்று, தனிப் பெரும் வல்லரசாக உயர வேண்டும். அன்பு, அமைதி, சமாதானம், ஒற்றுமை ஆகிய நல்மதிப்பீடுகளோடு, கம்பீர நடை போடும் தேசமாக, உலகிற்கே வழிகாட்டும் தேசமாக திகழ வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.