தொடர் மின்தடை இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்க!
தொடர் மின்தடை இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்க!
ADDED : மார் 02, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில், தேர்வு காலம் முடியும் வரை, துணைமின் நிலையங்களில் பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்யக்கூடாது.
தொடர்ந்து, மின் தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தை கண்டறிந்து, உடனே சரிசெய்ய வேண்டும். மின்னகம் வாயிலாக, பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் குறித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையில்லாமல் சீராக மின் வினியோகம் தொடர்ந்து கிடைக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
- தங்கம் தென்னரசு
மின்துறை அமைச்சர்.

