தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திருமா, சீமான் போன்றோரை கைது செய்ய வேண்டும்

திருமா, சீமான் போன்றோரை கைது செய்ய வேண்டும்

திருமா, சீமான் போன்றோரை கைது செய்ய வேண்டும்


ADDED : மே 06, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த காஷ்மீர் மக்கள், அரசியல்வாதிகள் கூட, இன்றைக்கு பஹல்காம் தாக்குதலை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள முக்கிய இஸ்லாமிய தலைவர்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

காஷ்மீரில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, இதுபோன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கூட, பாகிஸ்தான் துாண்டுதலில் நடந்த தாக்குதலை கண்டித்து, இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் கூட, தமிழகத்தில் உள்ள திருமாவளவன், சீமான் போன்றவர்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசி வருவது சரியல்ல. இவர்களை தேச விரோதிகளாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஓரணியில் நின்று, பயங்கரவாதிகளை ஒடுக்க முன்வர வேண்டும்.

-முருகானந்தம், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us