தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பெரம்பலுார் கலெக்டர் மாற்றம்

பெரம்பலுார் கலெக்டர் மாற்றம்

பெரம்பலுார் கலெக்டர் மாற்றம்


ADDED : ஆக 30, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை; பெரம்பலுார் மாவட்டத்திற்கு, புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சர்க்கரைத்துறை இயக் குநரகத்தில், கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சப் - கலெக்டர் மிருணாளினி, பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us