சென்னையில் வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: அறிக்கை தாக்கல்
சென்னையில் வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: அறிக்கை தாக்கல்
UPDATED : பிப் 18, 2024 12:41 PM
ADDED : பிப் 17, 2024 03:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான அறிக்கையை சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழு தலைவர் திருப்புகழ் முதல்வர் ஸ்டாலின் இடம் வழங்கினார்.