தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 4 நாட்கள் மட்டும் மனுதாக்கல்

 4 நாட்கள் மட்டும் மனுதாக்கல்

 4 நாட்கள் மட்டும் மனுதாக்கல்


ADDED : மார் 26, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:

சட்டசபை தேர்தலுக்கு, வரும் 30ம் தேதி, காலை 11:00 மணி முதல் மனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறையாக, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31ம் தேதி, ஏப்., 1, 3 மற்றும் 5ம் தேதி மனுதாக்கல் செய்ய இயலாது. மனுதாக்கல் செய்வதற்கு 6ம் தேதி கடைசி நாள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும், 30 மற்றும் ஏப்., 2, 4, 6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us