ADDED : ஏப் 09, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை, சேரன் மாநகர் செல்லும் விளாங்குறிச்சி சாலையில், வாட்டர் டேங்க் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.
பெட்டிக்கடையில் வாங்கிய சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் போதை ஆசாமிகள் தகராறில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர்.

