ADDED : ஆக 18, 2024 01:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி பி.சுசீலா நாளை மறுநாள்(ஆக.,20) டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
சிறுநீரக கோளாறால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நாளை மறுநாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும்,தொடர்ந்து தீவிர கண்காணித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளது.

