sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

/

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்


ADDED : மார் 04, 2024 04:46 AM

Google News

ADDED : மார் 04, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது; 8.20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இம்மாதம் 1ம் தேதி துவங்கியது. தேர்வு எழுத, 7.72 லட்சம் பேருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. முதல் நாள் தேர்வில், 13,407 பேர் பங்கேற்கவில்லை. ஆங்கில மொழி பாடத்தேர்வு நாளை நடக்கிறது.

இந்நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்க உள்ளது. இதில், 8.20 லட்சம் மாணவ, மாணவியர்; 5,000 தனி தேர்வர்கள், 187 சிறை கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us