ADDED : ஜன 09, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப். 7 முதல் பிப். 14க்குள்ளும், பிளஸ் 1 க்கு பிப். 15- 21க்குள்ளும் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.