sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

/

பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : டிச 07, 2024 02:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளன. இந்த தேர்வுகளை பள்ளிகளுக்கு செல்லாத, தனித்தேர்வர்களும் எழுதலாம்.

அவ்வாறு எழுத விரும்புவோர், வரும், 17ம் தேதிக்குள், கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அப்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, 'ஹால் டிக்கெட்'டுகளை பெற முடியும். மேலும் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன.






      Dinamalar
      Follow us