உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 28, 2026 01:47 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் மலை தீபத் துாணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நேற்று கண்டிப்புடன் உத்தரவிட்டதை அடுத்து, பிரதமர் மோடி தன் எக்ஸ் சமூக வலைதளத்தில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும் மொழிகளிலும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
