தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ பா.ம.க., மாநில நிர்வாகி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

 பா.ம.க., மாநில நிர்வாகி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

 பா.ம.க., மாநில நிர்வாகி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு


ADDED : ஜூன் 24, 2026 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த புளியந்தாங்கல், ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 68. பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பா.ம.க.,வில் மாநில பொதுக்குழு உறுப்பினர். இவர், ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள முகுந்தராயபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நேற்று சடலமாக கிடந்தார். காட்பாடி ரயில்வே போலீசார் மூர்த்தி சடலத்தை மீட்டனர்.

அதிகாலை நேரத்தில் மூர்த்தி எதற்காக அங்கு சென்றார்; ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us