தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ போத்தனுார் - பரூனி சிறப்பு ரயில் அறிவிப்பு

 போத்தனுார் - பரூனி சிறப்பு ரயில் அறிவிப்பு

 போத்தனுார் - பரூனி சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : ஏப் 12, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:கோடை விடுமுறையில் பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க, போத்தனுாரில் இருந்து பீகார் மாநிலம் பரூனிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போத்தனுார் - பரூனி ரயில், ஏப்., 13(இன்று) முதல், 27 வரை, திங்கள்தோறும் அதிகாலை, 4:30க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடுர், நெல்லுார், தெனாலி, விஜயவாடா வழியே, புதன் காலை, 10:30 மணிக்கு பரூனியை அடையும். திங்கள் காலை, 6:15க்கு ஈரோடு, 7:12க்கு சேலம் வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், வரும், 16 முதல், 30 வரை, வியாழன்தோறும் மதியம், 1:15க்கு கிளம்பி சனி இரவு, 11:30க்கு போத்தனுாரை அடையும். சனி மாலை, 6:45க்கு சேலம், இரவு, 8:00 மணிக்கு ஈரோடு வந்து செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us