தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ போலீசார், பவுன்சர்கள் திணறல்

போலீசார், பவுன்சர்கள் திணறல்

போலீசார், பவுன்சர்கள் திணறல்


ADDED : அக் 28, 2024 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களை, திடலின் உள்ளே பகல் 2:00 மணி முதல் அனுமதிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதிகாலையிலே குவிந்ததால் பரபரப்பு நிலவியது. காவலர்களின் கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்து உள்ளே நுழைந்து மேடையின் எதிரே வி.ஐ.பி.,க்கள் மற்றும் நிருபர்கள் அமர போடப்பட்டிருந்த நாற்காலிகளை ஆக்கிரமித்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பவுன்சர்களால் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும், போலீசார் உதவியோடு தொண்டர்களை அப்புறப்படுத்தி பார்வையாளர்கள் சேர்களில் பவுன்சர்கள் அமர வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us