ADDED : ஜன 28, 2024 03:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில் தடையை மீறி அதிமுக கொடி பயன்படுத்தப்படுவதாக அக்கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.