sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி

/

போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி

போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி

போலீஸ் கஸ்டடிக்கு மார்ட்டின் அனுமதி


ADDED : செப் 27, 2011 11:25 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பண மோசடி வழக்கில் மார்ட்டினை விசாரிக்க, ஒரு நாள் கஸ்டடிக்கு கோர்ட் அனுமதித்தது.

கோவை, சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம்; இன்ஜினியர். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை, 25 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி கிரையம் செய்து விட்டதாகவும், மீதிப் பணத்தைக் கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும் மார்ட்டின் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மார்ட்டினிடம் கூடுதல் தகவல் பெற முடிவு செய்தனர். இதற்காக, கோவை ஜே.எம்.எண்:3 கோர்ட்டில் மூன்று நாள் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்தனர். நேற்று இம்மனு மீதான விசாரணையின் போது, வேலூர் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட மார்ட்டின் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்(பொறுப்பு) தெய்வம், போலீசாரின் மனுவை விசாரித்து, ஒரு நாள்,'கஸ்டடி' விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us