sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூடுதலாக 100 கோடி யூனிட் மின் உற்பத்தி சாத்தியம்

/

கூடுதலாக 100 கோடி யூனிட் மின் உற்பத்தி சாத்தியம்

கூடுதலாக 100 கோடி யூனிட் மின் உற்பத்தி சாத்தியம்

கூடுதலாக 100 கோடி யூனிட் மின் உற்பத்தி சாத்தியம்


ADDED : ஜன 09, 2025 06:09 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக மின் வாரியத்திற்கு 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன; திறன், 2,321 மெகா வாட். இவற்றின் மூலம், மின் உற்பத்தி செய்ய, மத்திய மின்சார ஆணையம் இலக்கு நிர்ணயிக்கும்.

தினமும் 1 கோடி யூனிட் உற்பத்தி என்ற கணக்கில், கடந்தாண்டு குறைந்த அளவில் மின் உற்பத்தி நடந்தது. நடப்பாண்டில், அணைகளில் நீர் போதுமான அளவில் உள்ளதால், மின் உற்பத்தியும் 100 கோடி யூனிட் கூடுதலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us