sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பவுன் விலை ரூ.880 சரிவு

/

பவுன் விலை ரூ.880 சரிவு

பவுன் விலை ரூ.880 சரிவு

பவுன் விலை ரூ.880 சரிவு


ADDED : பிப் 13, 2025 03:10 AM

Google News

ADDED : பிப் 13, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். அதன்படி நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,980, பவுன், 63,840 ரூபாய்க்கு

விற்றது.

நேற்று கிராமுக்கு, 110, பவுனுக்கு, 880 ரூபாய் சரிந்தது. அதன்படி கிராம், 7,870, பவுன், 62,960 ரூபாய்க்கு விற்பனையா-னது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம், 104, கிலோ, 1,04,000 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us