ADDED : அக் 15, 2024 09:11 PM
சென்னை:மழை சீசன் துவங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகரில் மின் வினியோக பணிகளை கண்காணிக்க, 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு பொறுப்பு அதிகாரியாக, செயற்பொறியாளர்களை மின் வாரியம் நியமித்துள்ளது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க, அவர்களின் மொபைல் போன் எண்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
மண்டலம் - பொறுப்பு அலுவலர் - மொபைல் போன் எண்
திருவொற்றியூர் - ஜெகதீஷ்குமார் - 94458 50889
மணலி - ரெங்கராஜ் - 94458 50871
மாதவரம் - சவுந்தரராஜன் - 94458 50344
தண்டையார்பேட்டை - சுஜா - 94458 50900
ராயபுரம் - பிரேம்குமார் - 94458 50686
அம்பத்துார் - மலைவேந்தன் - 94458 50311ாலைவே
அண்ணா நகர் - அன்பரசு - 94458 50286
தேனாம்பேட்டை - உதயகுமார் - 94458 50717
கோடம்பாக்கம் - வெங்கடேசன் - 94458 50727
வளசரவாக்கம் - வேல்முருகன் - 94458 50202
ஆலந்துார் - நரேஷ்பாபு - 94458 50179
அடையாறு - ராமு - 94458 50555
பெருங்குடி - பாலசுப்ரமணியன் - 95006 59827
சோழிங்கநல்லுார் - சக்திவேல் - 94458 50164
* திரு.வி.க.நகர் - ஜெயச்சந்திரன், மேற்பார்வை பொறியாளர்- 94458 50909