தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அமைச்சர்கள் நிகழ்ச்சியில் மின் தடை ஏன்? வாரியம் விளக்கம்

அமைச்சர்கள் நிகழ்ச்சியில் மின் தடை ஏன்? வாரியம் விளக்கம்

அமைச்சர்கள் நிகழ்ச்சியில் மின் தடை ஏன்? வாரியம் விளக்கம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் நடக்கள்ளது. இதற்காக, மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், த.வெ.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்காளர்கள் பட்டியலை முகவர்களிடம், அமைச்சர்களிடம் வழங்கிய போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. இது, சில நிமிடங்கள் நீடித்தது.

இதுகுறித்து, மின் வாரியம் அளித்த விளக்கத்தில், ‘மின் வினியோகத்தில் எந்த விதமான மின் தடையும் ஏற்படவில்லை. கூட்டத்திற்காக தனியாக ஜெனரேட்டர் வாயிலாக மின் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே சிறிது நேரத்துக்கு மின் தடை ஏற்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us