sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தே.மு.தி.க.,வில் விருப்ப மனு பிரேமலதா அறிவிப்பு

/

 தே.மு.தி.க.,வில் விருப்ப மனு பிரேமலதா அறிவிப்பு

 தே.மு.தி.க.,வில் விருப்ப மனு பிரேமலதா அறிவிப்பு

 தே.மு.தி.க.,வில் விருப்ப மனு பிரேமலதா அறிவிப்பு


ADDED : பிப் 06, 2026 03:16 AM

Google News

ADDED : பிப் 06, 2026 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

தமிழகத்தில் பொது தொகுதியில் போட்டியிட 15,000 ரூபாயும், தனி தொகுதியில் போட்டியிட 10,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதுச்சேரியில் பொது தொகுதியில் போட்டியிட 10,000 ரூபாயும், தனி தொகுதியில் போட்டியிட 5,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us