sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மாணவர்கள் ரவுடிகளாக மாறுவது ஆபத்து

/

 மாணவர்கள் ரவுடிகளாக மாறுவது ஆபத்து

 மாணவர்கள் ரவுடிகளாக மாறுவது ஆபத்து

 மாணவர்கள் ரவுடிகளாக மாறுவது ஆபத்து


ADDED : பிப் 06, 2026 03:16 AM

Google News

ADDED : பிப் 06, 2026 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை ஜீவா நகரில், ஐந்து பள்ளி மாணவர்கள் இணைந்து, பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன், தெருக்களில் உலாவும் காட்சிகள், நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியில், மாணவர்கள் ரவுடிகளாக உருமாறிக் கொண்டிருப்பது, நம் சமூகத்திற்கு பேராபத்தானது.

அரசு பள்ளிகளும், அதில், படிக்கும் மாணவர்களும், கெட்டு சீரழிந்து கொண்டிருப்பதை காணும் நமக்கு தான் நெஞ்சம் பதறு கிறதே தவிர, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சாவகாசமாக கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.

- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us