தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காவலருக்கு பிரேமலதா பாராட்டு

 காவலருக்கு பிரேமலதா பாராட்டு

 காவலருக்கு பிரேமலதா பாராட்டு

2


ADDED : செப் 29, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:44 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: காரின் மீது பாய்ந்து குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் விரட்டிப் பிடித்த, கோவை தலைமை காவலருக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கோவை கோவில்பாளையம் தலைமை காவலர் வேல்முருகன், குட்கா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை, 40 கி.மீ., துாரம் துணிச்சலுடன் விரட்டிச் சென்று, உயிரையும் பொருட்படுத்தாமல் கைது செய்துள்ளார். அவரது வீரத்தையும், கடமை உணர்வையும் மனதார பாராட்டுகிறேன்.

மக்களின் பாதுகாப்பிற்காகவும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், உயிரை பணயம் வைத்து பணியாற்றும் போலீசாரின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது. துணிச்சலான காவல் துறை அதிகாரிகளை, அரசு உரிய முறையில் பாராட்டி, சிறப்பு ஊக்கமும், வெகுமதியும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us