sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னை; தீர்வு கேட்கிறார் நடிகர் ரஜினி

/

தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னை; தீர்வு கேட்கிறார் நடிகர் ரஜினி

தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னை; தீர்வு கேட்கிறார் நடிகர் ரஜினி

தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னை; தீர்வு கேட்கிறார் நடிகர் ரஜினி

5


ADDED : பிப் 22, 2026 01:12 PM

Google News

5

ADDED : பிப் 22, 2026 01:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அண்ணா நகரில் நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலை முன்னிட்டு நடிகர் ரஜினி தனது ஓட்டினை செலுத்தினார். பிறகு நிருபர்கள் சந்திப்பில் ரஜினி கூறியதாவது:

உங்கள் எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. இந்த தேர்தலில் யார் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களோ?

அவர்கள் முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நன்றி. இவ்வாறு ரஜினி கூறினார்.






      Dinamalar
      Follow us