தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி

மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி

மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி


ADDED : பிப் 10, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக மின் வாரியத்திற்கு அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, மின் வழித்தடங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் டிப்ளமா படிப்பு முடித்தவர்களில், 500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சி பெறுவோருக்கு மாதம், 8,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

மத்திய தொழில் பழகுனர் வாரியம் வாயிலாக, மின் வாரியம், தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us