உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 10, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
பாலசுப்பிரமணி, 70 கரட்டுப்பாளையம், திருப்பூர்
குடிநீர் பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது. 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கேட்டு பலர் காத்திருக்கின்றனர். லஞ்சம் தராமல் மின் இணைப்பு கொடுப்பதில்லை. நானும் லஞ்சம் கொடுத்து தான் மின் இணைப்பு வாங்கினேன். இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
